Saturday, October 4, 2008
Sunday, September 28, 2008
அண்ணா நூற்றாண்டு விழா
புதுச்சேரி, அரியாங்குப்பம், புதுவைக்குயில் பாசறை சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படத்திறப்பு மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தூ.சடகோபன் (மதிமுக) நூல் வெளியிட இல.இராமதாசு (மதிமுக) பெற்றுக்கொண்டார். மேலும் ச.ஆனந்தகுமார், இராம.சிவபாலன் (தி.மு.க) பேராசிரியர் வேலழகன், நல்லாசிரியர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர் ஆனந்து, திரவிடச்செல்வம், கதிரவன், விசயபாஸ்கர், செல்வம், பிரபாகரன் (அரசு ஒப்பந்ததாரர்) மற்றும் அரிகேசவன், அ.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாமலர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Posted by
புதுவைக்குயில் பாசறை
at
11:09 PM
4
comments
Labels: அண்ணா
Wednesday, July 2, 2008
பாண்டிச்சேரி பந்து.
நாளை 03.07.2008 காலை 6மணி முதல் மாலை 6மணி வரை
பாண்டிச்சேரி பந்து.
சட்டசபையில் இருப்பவர்கள் திருடர்கள் என தலமை செயலர் சொன்னதாக கூறி நாளை மாணவ காங்கரஸ்
தலைவர் சாம்ராஜ் பந்த் செய்தியை கூறியுள்ளார் அது இன்றைய தினநாளிதழில் வெளியாகி உள்ளது.
மேலும் பாண்டி பயணிக்கும் பஸ்களிலும் ஒட்டப்பட்டுள்ளது..
Posted by
புதுவைக்குயில் பாசறை
at
3:58 PM
0
comments
Labels: பாண்டிச்சேரி பந்து.
Subscribe to:
Posts (Atom)
சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு