வருக வணக்கம்

Sunday, September 28, 2008

அண்ணா நூற்றாண்டு விழா

புதுச்சேரி, அரியாங்குப்பம், புதுவைக்குயில் பாசறை சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படத்திறப்பு மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தூ.சடகோபன் (மதிமுக) நூல் வெளியிட இல.இராமதாசு (மதிமுக) பெற்றுக்கொண்டார். மேலும் ச.ஆனந்தகுமார், இராம.சிவபாலன் (தி.மு.க) பேராசிரியர் வேலழகன், நல்லாசிரியர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர் ஆனந்து, திரவிடச்செல்வம், கதிரவன், விசயபாஸ்கர், செல்வம், பிரபாகரன் (அரசு ஒப்பந்ததாரர்)  மற்றும் அரிகேசவன், அ.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாமலர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 












4 comments:

செழியா said...

best wishes for annadurai 100

puduvaisiva said...

kadamai

kanniyam

kattupadu

by Annaa

Anonymous said...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
- அண்ணா 1960

டீசல் பெட்ரோல் கரண்ட் தட்டுப்பாடு
கருணாநிதி 2008.

;-))))

புதுவைக்குயில் பாசறை said...

நன்றி செழியா, சிவா சின்னப்பொடி, புதுவை சிவா,

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்